பாடல்கள்

என் அன்னை கொண்ட ஜீவ ஆகாரம்

Nae Eo-meo-ni Ga-ji-sin Saeng-myeong Yang-sik

1

내 어머님 가지신 생명 양식

다 배불리 먹고서 영생하라

곧 의심을 버리고 주께 오면

한없으신 자비를 힘입으리

என் அன்னை கொண்ட ஜீவ ஆகாரம்

அதை முழு திருப்தியாய் உண்டு நித்திய ஜீவன் பெறுங்கள்

உடனே சந்தேகத்தை விட்டுவிட்டு கர்த்தரிடம் வந்தால்

எல்லையற்ற கருணையை பெறுவீர்கள்

Nae Eo-meo-nim Ga-ji-sin Saeng-myeong Yang-sik Da Bae-bul-li Meok-go-seo Yeong-saeng-ha-ra Got Ui-sim-eul Beo-ri-go Ju-kke O-myeon Han-eop-seu-sin Ja-bi-reul Him-i-beu-ri

2

주 하나님 너희를 찾으시니

왜 의혹을 하면서 오지 않나

온 세상 죄 담당한 하나님은

죄 많은 자 불러서 구속하네

கர்த்தராகிய தேவன் உங்களைத் தேடுகிறார்

ஏன் சந்தேகப்பட்டுக்கொண்டு வருவதில்லை

உலகத்தின் சகல பாவங்களையும் சுமந்த தேவன்

பாவம் நிறைந்தவர்களை அழைத்து மீட்கிறார்

Ju Ha-na-nim Neo-hui-reul Cha-jeu-si-ni Wae Ui-hok-eul Ha-myeon-seo O-ji An-na On Se-sang Joe Dam-dang-han Ha-na-nim-eun Joe Ma-neun Ja Bul-leo-seo Gu-sok-ha-ne